இறைவனின் இறைவார்தைகள்
பெய்யும் மழைநீரை உள்ளிழுத்துக் குடியானவர்களுக்கு பயன்தரும் முறையில் பயிரை முளைப்பிக்கும் நிலம் கடவுளுடைய ஆசி பெறும்.மாறாக முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பித்தால் அந்நிலம் பயனற்றது.அது பெறுவது சாபமே.தீக்கிரையாவது அதன் முடிவு.
எபிரேயர் 6-8
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment