புனிதர்களின் பொன்மொழிகள்
இரக்கம் காட்டுபவர் சுதந்திரமானவர். தீயவராய் இருப்பவர் அரசராக இருந்தாலும் அடிமையாகவே இருக்கிறார்.
அர்ச்.அகுஸ்தினார்.
He who shows mercy is free. He who is evil is a slave even if he is a king.
Saint Augustine.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment