பொன்மொழிகள்
திவ்விய நற்கருணையில் கடவுளையே பரிசாக பெறுகிறோம் எனவே அவரை நாம் கண்ணியமான முறையில் பெற வேண்டும். சூப்பர் மார்க்கெட்டில் பெறுவது போல் அல்ல.
ராபர்ட் கார்டினல் சாரா.
The Eucharist is a gift we receive from God and we must receive it in a dignified way. We are not at the supermarket.” -
Robert Cardinal Sarah
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment