இறைவனின் இறைவார்தைகள்
மகனே ,பாவம் செய்தாயோ,திரும்பவும் செய்யாதே.ஆனால்,செய்தவைகள் உனக்கு மன்னிக்கப்டும்படி மன்றாடு.பாம்மை விட்டு விலகுவது போலப் பாவத்தை விட்டு விலகு .அவைகளின் அண்மையில் போனாயானால்,அவைகள் உன்னைத் தம் வயப்படுத்தும்.சிங்கத்தின் பற்கள் போல் அவற்றின் பற்கள் மனிதருடைய ஆன்மாவைக் கொலைப் படுத்தும்.
சீராக் 21(1-4)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்ரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
.jpeg)
Comments
Post a Comment