இறைவனின் இறைவார்தைகள்
பொய் கனவுகளைத் தீர்க்க தரிசனமாய் உரைத்து தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம்.நாம் அவர்களை அனுப்பவுமில்லை ; அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை ; அவர்களால் இந்த மக்களுக்கு ஒரு பயனுமில்லை.
எரேமியா 23-32
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment