இறைவனின் இறைவார்தைகள்
ஞானத்தையும்,அறிவையும் கண்டவன் எவ்வளவோ மேலானவன் எனினும்,தெய்வ பயமுள்ளவனை விட அவன் மேலானவன் அல்லன்.தெய்வ பயம் மற்ற யாவற்றையும் விட மேலானது.தெய்வ பயம் உடைய மனிதன் பேறு பெற்றவன்.ஆனால் விசுவாசத்தின் தொடக்கமும் அதனுடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
சீராக்ஆகமம் 25(13-15)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment