புனிதர்களின் பொன்மொழிகள்

 


தெய்வீக ஐக்கியத்தை அடைவதற்கு, கடவுள் நமக்கு அனுமதிக்கும் அனைத்து பிரச்சனைகளும் தேவை. இதன் மூலமே, அவர் நம் தாழ்வு மனப்பான்மை அனைத்தையும் துடைக்கிறார். எனவே, அனைத்து அவமானங்கள், காயங்கள், பலவீனங்கள், நண்பர்களால் கைவிடப்படுதல், சங்கடங்கள் ... அனைத்தும் மிக அவசியம்" 

 அர்ச் கேத்தரின் ஆஃப் ஜெனோவா

To attain to divine union, all the troubles God sends us are required. By means of these, He wipes out all our lower inclinations. Hence, all the insults, injuries, infirmities, abandonment by friends, embarrassments... are all extremely necessary"

 - St. Catherine of Genoa.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.




Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!