பொன்மொழிகள்
ஒரு நல்ல பள்ளி மனிதனுக்கு தேவையான கல்வியை முழுவதுமாக வழங்குகிறது , இதற்கும் மேலாக ஒரு நல்ல கத்தோலிக்க பள்ளி, அதன் மாணவர்கள் அனைவரும் புனிதர்களாக மாற உதவ வேண்டும்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
A good school provides a rounded education for the whole person. And a good Catholic school, over and above this, should help all its students to become saints.
- Pope Emeritus Benedict XVI
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment