புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளிடம் அன்புகூர்வதே மிகப்பெரிய காதல். கடவுளை அறிவதே வாழ்க்கை. கடவுளுக்கு பணிசெய்வதே நம் சுதந்திரம். அவரை புகழ்வதே ஆன்மாவின் மகிழ்ச்சி. கடவுளே உமது அருளால் எங்களைச் சூழ்ந்து காத்தருளும் இங்கும் எங்கும், இப்போதும் எப்போதும்!
அர்ச்.அகுஸ்தினார்.
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment