இறைவனின் இறைவார்த்தைகள்

 

உண்மை நெறியை விட்டகன்று நாம் அலைந்து திரிந்தோம், நீதியின் ஒளி நம்மேல் ஒளிராமல் போயிற்று, அறிவுக் கதிரவன் நமக்கு உதயமாகவில்லை! அக்கிரமமும் அழிவும் நிறைந்த வழியில் மனமார நாம் நடந்தோம், பாதையில்லாப் பாலை நிலைங்களில் பயணம் செய்தலைந்தோம், ஆனால் *ஆண்டவரின் வழியை நாம் அறிந்தோமில்லை.* நமது இறுமாப்பினால் நமக்கு கிடைத்த பலனென்ன? செல்வப் பெருக்கினால் நமக்கு விளைந்த நன்மைதான் என்ன? ஞான ஆகமம் 5(6-8)


சேசுவுக்கே புகழ் !

தேவமாதாவே வாழ்க!‌‌

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!