அருள்நிறை மந்திரத்தின் வல்லமை

 


*செபமாலை வணக்க மாதம்*

வத்திக்கானில், பேய்களை ஓட்டுவதில் புகழ்பெற்ற, அருட்தந்தை கபிரியேல் அமோர்த், ஒருநாள் அவரது சக குருவானவர் பேயினை விரட்டும் போது பேயானது, " ஒவ்வொரு அருள்நிறை மந்திரமும் எனது தலையில் இடியாக விழுகின்றது. கிறிஸ்தவர்கள் செபமாலையின் சக்தியை உணர்ந்து சரியாக பயன்படுத்தினால், அந்த நாள் எனது ஆட்சியின் முடிவு நாள் " என்று கூறியதாக சாட்சியமளித்துள்ளார். 

*நமது ஆன்ம சரீரப் பாதுகாப்பிற்காகவும், சாத்தானின் சூழ்ச்சிகளை வெற்றி கொள்ளவும், குடும்பங்களில் சமாதானத்தை ஏற்ப்படுத்தவும்  மாமரி தந்த செபமாலையை இனியாவது தினமும் செபிக்க ஆரம்பிப்போம்.


The famous Vatican exorcist Fr Gabriele Amorth once testified, 'One day a colleague of mine heard the Devil say during an exorcism, "Every Hail Mary is like a blow on my head. If Christians knew how powerful the Rosary was, it would be my end.'


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!