புனிதர்களின் பொன்மொழிகள்

 


எதிரிகள் இல்லாமல் இந்த பூமியில் யார் வாழ முடியும்? உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள். எந்த வகையிலும்  எதிரியின் வன்முறையால் உங்களை காயப்படுத்த முடியாது, ஆனால் உங்கள் எதிரிகளை  நேசிக்கவில்லை என்றால் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்வீர்கள்.

 அர்ச். அகஸ்டின்.

You have enemies. For who can live on this earth without them? Take heed to yourselves: love them. In no way can your enemy so hurt you by his violence, as you hurt yourself if you love him not.

Saint Augustine.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!