புனிதர்களின் பொன்மொழிகள்

 *Mothermary





ஆண்டவர் தனது அற்புதங்களை தேவமாதா வழியாக துவங்கினார், தொடர்ந்தார், தேவமாதா மூலமே அவர் காலத்தின் இறுதி வரை அற்புதங்களை நிகழ்த்துவார்.

 புனித.லூயிஸ் மரிய மான்ட்ஃபோர்ட்.

He began and continued his miracles through Mary, and through Mary he will continue to do so until the end of times."

 St. Louis-Marie de Montfort.


பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். 23அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன் 

மத்தேயு 7: 22-23

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!