புனிதர்களின் பொன்மொழிகள்

 



 அயலார் ஏற்படுத்திய காயங்களை ஒருவருக்கு மன்னிப்பது மிகவும் கடினமாக இருந்தால், அவர் சிலுவையைப் பார்த்து, கிறிஸ்து நமக்காகத் தம்முடைய இரத்தம் முழுவதையும் சிந்தியதை  நினைத்து பாரக்கவும், மேலும் எதிரிகளை அவர்  மன்னித்தது மட்டுமல்லாமல்,  பரலோகத் தந்தை அவர்களை மன்னிக்குமாறு பிரார்த்தனையும் செய்ததை நினைவில் கொள்ளவும்.

புனித பிலிப் நேரி.


If a man finds it very hard to forgive injuries, let him look at a Crucifix, and think that Christ shed all His Blood for him, and not only forgave His enemies, but even prayed His Heavenly Father to forgive them also."


St Philip Neri .


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!