புனிதர்களின் பொன்மொழிகள்
உங்கள் மறையுரைகளில் என் ஜெபமாலையைச் செபிக்கும்படி மக்களை வற்புறுத்தவும், செபமாலையால் உங்கள் வார்த்தைகள் ஆன்மாக்களுக்கு அதிகமான கனிகளை பெற்றுத்தரும்."
தேவ மாதா புனித.சாமிநாதருக்கு வெளிப்படுத்தியது.
When you give a sermon, urge people to say my Rosary, and in this way your words will bear much fruit for souls."
- Our Lady to St. Dominic.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment