இறைவனின் இறைவார்த்தைகள்
ஆண்டவர் கூறுவது இதுவே:
வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்;
உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத்
தொலையில் இருக்கிறது;
நம்மை பற்றிய அவர்களது இறையச்சம் வெறும் மனித கற்பனையே.
ஏசாயா 29(13-14)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment