புனிதர்களின் பொன்மொழிகள்
#lent
மனநிறைவு என்பது பாவத்தையும்,பாவத்திற்கான சந்தர்ப்பங்களை தவிர்ப்பதில் தான் உள்ளது.
எனவே, விரதமே காமத்திற்கு சரியான மாற்று மருந்தாகும்;
பெருமை, பொறாமை, கோபம் மற்றும் சோம்பலுக்கு செபமே,மருந்து. பேராசைக்கு தர்மமே மருந்து.
புனித ரிச்சர்ட்
Satisfaction consists in the cutting off of the causes of the sin. Thus, fasting is the proper antidote to lust; prayer to pride, to envy, anger and sloth; alms to covetousness”
St. Richard of Chichester.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment