இறைவனின் இறைவார்த்தைகள
"நாம் படுகிற வேதனைகள் நாம் செய்துள்ள பாவங்களை விடக் குறைவு என்றும், கடவுள் தம் ஊழியர்களைத் தண்டிக்கிறது போல் நம்மைத் தண்டிப்பது நம்மை அழிப்பதற்கு அன்று நம்மைத் திருத்துவதற்கே என்றும் நம்புவோம்".
யூதித் 8 : 25-27
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment