பொன்மொழிகள்
எந்த மிருகமும் தன் உயிருக்கு ஆபத்து வருவதை அறிந்து, அவசரமாகத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றது. மனிதன் மட்டும் தன் ஆத்துமத்துக்குக் கேடாயிருக்கிற பாவத்தைத் தள்ளவும், நன்மையாயிருக்கிற புண்ணியத்தைத் தேடவும், அறிந்தும் அறியாதவனாய்த் திரிகிறான்.
வீரமாமுனிவர்.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment