புனிதர்களின் பொன்மொழிகள்
பாவம் செய்த ஒரு மனிதனைக் கண்டு நீ பரிதாபப்படாமல் இருந்தால், கடவுளின் அருள் உன்னை விட்டு விலகும், கெட்டவர்களைச் சபித்து, அவர்களுக்காக ஜெபிக்காதவனால் கடவுளின் அருளை ஒருபோதும் உணரவோ பெறவோ முடியாது.
அர்ச்.சிலோவான்
If you see a man who as sinned and you do not pity him,the grace of God will levae you,whoever cruses bad people, and does not pray for them will never come to know the grace of god.
st.silouan.
சேசுவுக்கே புகழ்!
தேவாமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment