புனிதர்களின் பொன்மொழிகள்
அன்பு எங்கு மறைந்தாலும், அந்த இடத்தில் வெறுப்பு உடனடியாகத் தோன்றும்.கடவுள் அன்பாக இருப்பதால், வெறுப்பே பசாசு.எனவே, அன்பு உள்ளவன் தனக்குள்ளேயே கடவுளை வைத்திருப்பது போல, வெறுப்பு உள்ளவன் தனக்குள்ளேயே பசாசை வைத்திருக்கிறான்.
அர்ச்.பேசில்
For wherever love disappears, hatred immediately appears in its place.And if god is love,then hatred is the devil.therefore, as one who has love has god within himself, so he who has hatred within himself nututers the devil within himself.
St.Basil
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment