புனிதர்களின் பொன்மொழிகள்
கல்வியின் முதல் படி, மனிதனில் உள்ள படைப்பாளரின் உருவத்தை அடையாளம் காணக் கற்றுக்கொள்வதும், அதன் விளைவாக ஒவ்வொரு மனிதனிடமும் ஆழ்ந்த மரியாதையைக் கொண்டிருக்கக் கற்றுக்கொள்வதும், மற்றவர்களுக்கு இந்த உயர்ந்த கண்ணியத்துடன் வாழ உதவுவதும் ஆகும்.
போப் பதினாறாம் பெனடிக்ட்.
The first step in education is learning to recognize the Creator’s image in man, and consequently learning to have a profound respect for every human being and helping others to live a life consonant with this supreme dignity.
- Pope Benedict XVI.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment