பொன்மொழிகள்
சேமித்து வைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க விசுவாசத்தை ஒரு போதும் மாற்ற முடியாது.அந்த விசுவாசத்தை மாற்ற முயற்சிப்பவர்கள் தங்களுக்கும் விசுவாசிகளுக்கும் பெரும் தீங்கை செய்கிறார்கள்."
பேராயர் சால்வடோர் கார்டிலியோன்.
The deposit of our Catholic faith cannot be changed, and those who try to change our faith do grave harm to themselves and to the faithful."
Archbishop Salvatore Cordileone.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment