புனிதர்களின் பொன்மொழிகள்
தன் சொந்த சக்தியால் பாவத்தை வேரறுக்க ஒரு மனிதனின் திறமைக்கு சாத்தியமில்லை. பாவத்தை எதிர்த்துப் போராடுவதும், சண்டையிடுவதும், அடி கொடுப்பதும், பெறுவதும் நம்முடையது; நமது பாவத்தை நம்மிலிருந்து வேரோடு பிடுங்குவது கடவுளுடையது.
அர்ச்.மக்கரியஸ்
it's is not possible or within a man's competence to root out sin by his own power. To wrestle against it,to fight against it, to give and receive blows, is thine ;to uproot is God's.
St.Macarius
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment