பொன்மொழிகள்
யூதாஸ் பணத்தை கோவில் குருக்களிடமே திரும்ப கொண்டு சென்றான்.எந்தவொரு உலக காரியங்களுக்காகவும் நாம் நமது ஆண்டவரை விட்டுக்கொடுக்கும்போது, விரைவில் அல்லது பின்னர் அந்த உலக்காரியமே நம்மை வெறுப்படையச் செய்து இனி அதை விரும்பமுடியாமல் போய்விடுகிறது.
ஆயர் புல்டன் ஷீன்
Judas took the money back to the temple priests. So is it always. When we give up our Lord for any earthly thing sooner or later it disgusts us; we no longer wanted it.
Bishop Fulton sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment