பொன்மொழிகள்
ஜெபத்தின் சக்தி...
செபத்தைக்கொண்டு எதையும் சாதிக்க முடியும்...
செபம் இல்லாமல் பாவத்தைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.
அருட்தந்தை.ஜெஃப்
The power of prayer…
with it we can accomplish anything…
without it we can do nothing but sin…
Fr.Jeff
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment