புனிதர்களின் பொன்மொழிகள்
தேவமாதாவின் மூலம் மட்டுமே நாம் அவருடைய மகனின் ராஜ்யத்தை அடைய முடியும். "உன் பரலோகத் தாயின் கரங்களில் உன்னைக் கொடுத்துவிடு. அவர்கள் உன் ஆன்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். துயரங்களின் தாய் . என் நம்பிக்கைக்குரியவர்கள், என் ஆசான், என் ஆலோசகர், என் சக்திவாய்ந்த வழக்கறிஞர்."
புனித பியோ.
Only through Mary can we reach the Kingdom of His Son. “Give yourself up into the arms of your Heavenly Mother. She will take good care of your soul. The Mother of Sorrows is my confidante, my teacher, my counselor, and my powerful advocate.”
~ Saint Padre Pio.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment