புனிதர்களின் பொன்மொழிகள்
உண்மையான இதயத்துடனும் வாழ்க்கையின் ஒருமைப்பாட்டுடனும் நம் இறைவனைப் பின்பற்ற வேண்டுமானால், தினமும் மனசாட்சியின் பரிசோதனை ஒரு தவிர்க்க முடியாத உதவியாகும்."
அர்ச்.ஜோஸ் மரியா எஸ்க்ரிவா.
The daily examination of conscience is an indispensible help if we are to follow our Lord with sincerity of heart and integrity of life."
St. Jose Maria Escriva.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment