புனிதர்களின் பொன்மொழிகள்
ஓ பாவியே, சோர்வடைய வேண்டாம்,உங்கள் தேவைகள் அனைத்திலும் தேவமாதவை நாடுங்கள். உங்கள் உதவிக்கு மாதாவை அழையுங்கள், ஏனெனில் அவர்கள் எல்லா வகையான தேவைகளுக்கும் உதவ வேண்டும் என்பது தெய்வீக விருப்பம்."
புனித பசில்
O sinner, be not discouraged, but have recourse to Mary in all you necessities. Call her to your assistance, for such is the divine Will that she should help in every kind of necessity
Saint Basil the Great.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment