புனிதர்களின் பொன்மொழிகள்
நாம் இந்த உலகத்தைப் பற்றிய சுயநினைவை இழந்தாலும், நாம் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தோன்றினாலும், நம்மை நியாயந்தீர்க்கும் முன், உண்மையில் பாவம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறார். நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எப்படி நாம் மனந்திரும்பாமல் இருக்க முடியும்?"
அர்ச். பத்ரே பியோ.
Even when we lose consciousness of this world, when we seem already dead, God still gives us a chance to understand what sin really is, before judging us. And if we understand correctly, how can we not repent?"
St. Padre Pio.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment