புனிதர்களின் பொன்மொழிகள்
நம்மீதுள்ள எல்லையற்ற ஸ்நேகத்தின் வெளிப்பாடாக, இயேசுவின் பாடுகளை நினைவுகூர்ந்து சிந்தும் ஒரு துளிக் கண்ணீர் ஜெருசலேம் புனிதப் பயணத்தை விடவும் அல்லது ஒரு வருடம் உண்ணாமல் மற்றும் பருகாமல் உண்ணாவிரதம் இருப்பதை விடவும் மதிப்புமிக்கது."
அர்ச்.அகஸ்டின்.
A single tear shed at the remembrance of the Passion of Jesus is worth more than a pilgrimage to Jerusalem, or a year of fasting on bread and water.”
St.Augustine.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment