புனிதர்களின் பொன்மொழிகள்
கண்களைக் காத்துக்கொள்! ஒரு நாள், பரலோகத்தில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியைப் பார்க்க நீங்கள் தகுதியுடையவனாக உங்கள் கண்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
-அர்ச். ஜான் போஸ்கோ.
Guard your eyes! Guard your eyes so that one day, you may deserve to gaze upon the Blessed Virgin in Heaven.
-St. John Bosco.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
.jpeg)
Comments
Post a Comment