ஆண்டவரின் கட்டளைகளை மாற்ற நாம் யார்?


ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு.எரேமியா 23-1.


ஓரினச்சேர்க்கை கடவுளுடனான உறவை பாதிக்காது என்ற ஜெர்மனி ஆயரின் தப்பறைக்கு பதிலடி கொடுத்த டெக்ஸாஸ் ஆயரின் பதிவு

நாம் செய்யும் பாவங்களைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நபரும் கடவுளுக்கு விலைமதிப்பற்றவர்கள், எனவே நம்மை சத்தியத்தில் வழிநடத்த கடவுள் நமக்கு கட்டளைகளை வழங்கியுள்ளார். "திருச்சபை  அதன் போதனைகளை மாற்ற வேண்டும்...." என்று தொடங்கும் எந்த வாக்கியங்களும் எந்த தலைப்பில் பேசப்பட்டாலும் ஆபத்தானது.

ஆயர்.ஸ்டிரிக்லேண்ட்

Every person is precious to God regardless of the sins we commit but God has given us commandments to guide us in Truth. Any sentence which begins “The Church must change its teaching on…..” is dangerous no matter what topic is being addressed.

Bishop.stickland.Texas USA.

https://www.breitbart.com/faith/2022/03/06/german-bishops-chairman-gay-sex-does-not-harm-ones-relationship-with-god/

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!