புனிதர்களின் பொன்மொழிகள்
எளிமையான கீழ்ப்படிதலின் கீழ் கடந்து செல்லும் ஒரு நொடி, ஒரு முழு நாளையும் மிக உன்னதமான சிந்தனையில் செலவழிப்பதை விட கடவுளின் பார்வையில் அளவிட முடியாத மதிப்புமிக்கது.
--அர்ச் மேரி மாக்டலீன்.
A single instant passed under simple obedience is immeasurably more valuable in the sight of God than an entire day spent in the most sublime contemplation.
--Saint Mary Magdalene
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment