புனிதர்களின் பொன்மொழிகள்
நீங்கள் அனைவரும் அனுபவிக்கும் சிரமங்களை நான் அறிவேன், ஆனால் அது இறைவனின் நுகத்தடி என்றும், அவருடைய அன்பிற்காக அதைச் சுமப்பவர்களுக்கு மென்மையாகவும் இனிமையாகவும் வழங்குவதற்கான நற்குணம் அவருக்கு உண்டு என்பதையும் நான் அறிவேன்.
- அர்ச். லூயிஸ் டி மரிலாக்.
I know the difficulties that you are all experiencing, but I also know…that it is the yoke of the Lord, and that He Himself has the goodness to render it gentle and sweet for those who bear it for His love.
— St. Louise de Marillac.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment