புனிதர்களின் பொன்மொழிகள்
கத்தோலிக்கராகவே இருங்கள்: நீங்கள் பலிபீடத்தின் முன் மண்டியிடும்போது, நீங்கள் யார் முன் மண்டியிடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதை மற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் அதைச் செய்யுங்கள்.
அர்ச்.மாக்ஸ்மில்லியன் கோல்பே.
“Be a Catholic: When you kneel before an altar, do it in such a way that others may be able to recognize that you know before whom you kneel.” - St.Maximilian Kolbe .
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment