புனிதர்களின் பொன்மொழிகள்

 


என் மகளே, நீ என் முன்னிலையில் எப்படி ஆயத்தம் செய்வாயோ, அதே போல குருவானவர் முன் உன் பாவ அறிக்கையைச்செய்.குருக்கள் எனக்கு ஒரு திரை மட்டுமே. நான் எந்த வகையான குருக்களைப் பயன்படுத்துகிறேன் என்பதை ஒருபோதும் நீங்கள் பகுப்பாய்வு செய்யாதீர்கள்; உங்கள் ஆன்மா என்னிடம் இருப்பது போல்  பாவசங்கீர்த்தனத்தில் பாவங்களை அறிக்கைையிடுபவர்களை, நான்  என் ஒளியால் அவர்களை நிரப்புவேன். (1725)

 --அர்ச். ஃபாஸ்டினா, ஆண்டவர் வெளிப்படுத்தியது.

My daughter, just as you prepare in My presence, so also you make your confession before Me. The person of the priest is, for Me, only a screen. Never analyse what sort of a priest it is that I am making use of; open your soul in confession as you would to Me, and I will fill it with My light. (1725)

 --St. Faustina, Divine Mercy in My Soul.


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!