புனிதர்களின் பொன்மொழிகள்


 
செபம் ஆன்மாக்களுக்கு பூமிக்குரிய பொருட்கள் மற்றும் இன்பங்களின் மாயையை வெளிப்படுத்துகிறது. இருளை வெளிச்சத்தாலும், பலவீனத்தை பலத்தாலும், துக்கத்தை ஆறுதலாலும் நிரப்புகிறது; மேலும் நமது ஆன்மாவின் விண்ணக வீட்டின் அமைதியான நித்திய பேரின்பத்தின் முன்னறிவிப்பை அளிக்கிறது".

 அர்ச். ரோஸ்  விட்டர்போ (1233-1251).

Prayer reveals to souls the vanity of earthly goods and pleasures. It fills them with light, strength and consolation; and gives them a foretaste of the calm bliss of our heavenly home". 

St Rose of Viterbo (1233-1251).

சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!