பொன்மொழிகள்
கடவுள் மனிதனுக்கு அறிவையும் சுதந்திரத்தையும் கொடுத்தது நன்மை எது,தீமை எது என பகுத்தறிந்து நற்செயல் மட்டும் புரிந்து, புண்ணியங்களை பெற்றுகொள்ளவும் அதற்கு பரிசாக கடவுளிடம் இருந்து வரங்களை பெற்றுக்கொள்ளவே!
பாவங்களை செய்து அவருடைய சாபத்தை தண்டனையாக பெற்றுக்கொள்ள அல்ல.
பாவங்களை தவிர்ப்போம் .
நன்மைகளை மட்டுமே செய்வோம்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment