புனிதர்களின் பொன்மொழிகள்
மற்றவர்களின் வீழ்ச்சிகளுக்கு இரக்கமின்றி இருப்பது, விரைவில் நாமே வீழ்வோம் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
அர்ச்.பிலிப் நேரி.
To be without pity for other men’s falls, is an evident sign that we shall fall ourselves shortly.
St. Philip Neri .
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment