புனிதர்களின் பொன்மொழிகள்
"My child, I have need of victims; strong victims, in order to appease the just anger of my Divine Father. I need souls who, by their sufferings, trials and sacrifices, make amends for sinners and for their ingratitude."
Jesus as He spoke to St. Gemma Galgani in a ecstasy.
என் குழந்தையே, என் தெய்வீகத் தந்தையின் நியாயமான கோபத்தைத் தணிக்க, மனவுறுதியான பலி ஆன்மாக்கள் தேவை. தங்கள் துன்பங்களாலும், சோதனைகளாலும், தியாகங்களாலும்,
பாவிகளுக்காகவும் அவர்களின் நன்றியின்மைக்காகவும் பரிகாரம் செய்யும் ஆன்மாக்கள் எனக்குத் தேவை."
அர்ச்.ஜெம்மா கல்கானியிடம் இயேசு பேசியது.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment