பொன்மொழிகள்

 


இன்பங்களைக் கைவிடும் நோன்புப் பயிற்சிகள், வாழ்க்கையின் நோக்கம் இன்பம் அல்ல என்பதை நினைவூட்டுகிறது.கடவுளின் வரையறைப்படி  வாழ்க்கையின் நோக்கம் சரியான வாழ்க்கையை அடைவதாகும், எல்லா உண்மையும், அழியாத பரவசமான அன்பும்  இந்த மகிழ்ச்சியைப் பின்தொடர்வதாலே நாங்கள் மகிழ்ச்சியைக் காண்கிறோம்."

ஆயர் புல்டன் ஷீன்.

Lenten practices of giving up pleasures are a good reminder that the purpose of life is not pleasure. The purpose of life is to attain a perfect life, all truth and undying ecstatic love—which is the definition of God. In pursuing that happiness, we find happiness."

Bishop Fulton J. Sheen.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!