புனிதர்களின் பொன்மொழிகள்
இந்த உலகத்தின் எந்த நிகழ்வும், உங்கள் மனதை தொந்தரவு செய்யவிடாதீர்கள். எப்போதும் அமைதியுடன் இருக்க உங்கள் மனதைப்பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.
அர்ச்.ஜான் ஆஃப் தி கிராஸ்.
Strive to preserve your heart in peace; let no event of this world disturb it.”
- St. John of the Cross..
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment