பொன்மொழிகள்
மண்ணோடு மண்ணாக மக்கிப்போவதற்குள்,
எரிந்து சாம்பலாக
கருகிப்போவதற்குள்,
கடவுளை நேசி, உன்னை நேசி, உனது அயலாரை நேசி.
செய்யும் பாவங்களை விட்டு விலகு
புண்ணியங்களை சேகரி.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment