புனிதர்களின் பொன்மொழிகள்
தன்னார்வத் துறவை விட,நோய்கள் மற்றும் தன்னிச்சையான துன்பங்களை பொறுமையுடன் ஏற்று, துன்பப்படும்போது, நம் ஆன்மாக்களுக்கு அதிக ஆன்மீக நன்மைகள் கிடைக்கும்.
அர்ச்.பச்சோமியஸ்
Greater spiritual advantages accrue to our souls from diseases and involuntary afflictions when received and suffered with patience, than from voluntary abstinence.
St Pachomius.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்க்ளுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment