புனிதர்களின் பொன்மொழிகள்
புலன்களுடனான பற்றுதலை நாம் விடுவித்து, நம் சொந்த விருப்பத்தை தியாகம் செய்து, தாழ்மையுடன் நம் வாழ்க்கையை கட்டியெழுப்பும்போது இறைவன் நம்முடன் தொடர்பு கொள்கிறார்."
அர்ச்.பியோ
“The Lord communicates with us as we break free of our attachment to the senses, sacrifice our own will and build our lives in humility.”
St. Padre Pio.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment