புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் எங்கும் இருக்கிறார். அவருடைய அனுமதியின்றி அல்லது அவருடைய விருப்பத்திற்கு புறம்பாக எதுவும் நடக்காது. மற்றவர்களுக்கு நாம் எதைச் செய்கிறோமோ அதையே கடவுளுக்கு செய்கிறோம்." - அர்ச் பெர்னாடெட்.
God is always present. Nothing happens without His permission or outside of His will. Anything we do to others we do to Him." - St. Bernadette.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Comments
Post a Comment