பொன்மொழிகள்

 


ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்வதில் ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல, ஆனால் அவர்களிடம் ஐந்து நிமிடம்  கடவுளிடம் பேசுவதற்கு மண்டியிட்டு செபிக்க அழைத்தால்,எங்களால்  நீண்ட நேரம் முழங்காலிட முடியாது கடினம் என்று  மறுத்துவிடுகின்றனர்.

It is not particularly difficult to find thousands who will spend two or three hours a day in exercising, but if you ask them to bend their knees to God in five minutes of prayer they protest that it is too long.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!