புனிதர்களின் பொன்மொழிகள்

 


நம் இறைவனைப் பிரியப்படுத்த வேண்டுமானால், நாம் உறுதியாக இருக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று, நம் சகோதரர்களின் அன்பிலிருந்து நம்மை அகற்றக்கூடிய அனைத்தையும் நம்மிடமிருந்து தூர எறிவது. ஒரு மென்மையான கருணையாால் அவர்களை நேசிப்பதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்,  அர்ச்.இஞ்ஞாசியார்.

One of the things which we must be very firm about, if we are to please our Lord, is to cast far from us everything that could remove us from the love of our brethren. We should make every effort to love them with a tender charity.

  St. Ignatius of Loyola.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!