புனிதர்களின் பொன்மொழிகள்
துன்பம், எவ்வளவு கடினமாக இருந்தாலும், நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுடன் ஒப்பிடும் போது, ஒவ்வொரு வலியும் ஆன்மாவிற்கு மகிழ்ச்சியாக மாற்றுகிறது.
அர்ச்.பியோ.
Suffering, no matter how difficult it may be, when compared to the good that is accomplished, makes every pain a joy for the soul.St.Pio
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment